திருப்பதி கோயில் அலிபிரி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது

திருப்பதி: திருப்பதி கோயில் அலிபிரி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. வனத்துறையால் வைக்கப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தையின் புகைப்படம் பதிவானதையடுத்து கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. 2 மாதங்களில் மட்டும் 4 சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்துள்ள நிலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம், சிறுத்தை தாக்கியதில் 6வயது சிறுமி உயிரிழந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்தது.

Related posts

மன்னார்குடி அருகே குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை