திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்காக 3 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்காக 3 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். விடுமுறை தினங்கள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

Related posts

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ்.

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு