திருப்பத்தூர் அடுத்த நாச்சியார்குப்பம் பகுதியில் வாழை தோப்பு நடுவே கஞ்சா செடி வளர்த்தவர் கைது..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த நாச்சியார்குப்பம் பகுதியில் வாழை தோப்பு நடுவே கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். நாகராஜ் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை தோப்பு நடுவே ராமன் கஞ்சா செடி வளர்த்துள்ளார். நாகராஜனின் வாழை தோப்பில் குரிசிலாப்பட்டு போலீஸ் சோதனை நடத்தியபோது 7 கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

 

Related posts

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை