தி.மலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புளிய மரத்தில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புளிய மரத்தில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு

தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய போலீஸ்காரர்: வீடியோ வைரலால் பரபரப்பு

மூதாட்டியை பலாத்காரம் செய்த ‘பரோல்’ குற்றவாளி சுட்டுக் கொலை: உத்தரபிரதேச போலீஸ் அதிரடி