17வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடர் ஜன.31ம் தேதி முதல் தொடங்கி பிப்.9 வரை நடைபெறும்: பிரகலாத் ஜோஷி தகவல்

டெல்லி: 17வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடர் ஜன.31ம் தேதி முதல் தொடங்கி பிப்.9 வரை நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார் என்று அமைச்சர் ஜோஷி தெரிவித்துள்ளார். பிப்.1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து