பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்ற சோனியா, ராகுல் பயணித்த விமானம் போபாலில் அவசர தரையிறக்கம்

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்ற சோனியா, ராகுல் பயணித்த விமானம் போபாலில் அவசர தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Related posts

எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது: ரயில்வே அமைச்சர் பதிவு

எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்ய டெண்டர்