தென்காசி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: டாஸ்மாக் விற்பனையாளர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாஸ்மாக் விற்பனையாளர் காட்டு ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காட்டு ராஜாவை போக்சோவில் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தொடர் மழைக்கு தரிசு நிலங்களில் புற்கள் முளைத்ததால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு குறைந்தது

களைகளை கட்டுப்படுத்தி பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெற ஆலோசனை