தெலுங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து..!!

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தெலுங்கானாவில் பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.

Related posts

தூத்துக்குடி அருகே 2,460 கிலோ இஞ்சி பறிமுதல்

திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்

அடகு கடையில் போலி நகை தந்து ரூ.2.95 லட்சம் மோசடி