தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் தாமதமாக இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள் சேவை சீரானது..!!

சென்னை: தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் தாமதமாக இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள் சேவை சீரானது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு வழக்கமான இடைவேளையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு!!

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்

சென்னை பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை!!