தஞ்சை அருகே நாகநாதர் கோயிலில் 12 ஐம்பொன் சிலைகளை திருடியவரை கைது செய்தது போலீஸ்..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பூக்குளம் பகுதியில் நாகநாதர் கோயிலில் 12 ஐம்பொன் சிலைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். நாகநாதர் கோயிலில் 5 நாட்களுக்கு முன்பு 12 ஐம்பொன்சிலைகள், நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது. கோயிலின் பின்புறம் குளத்தின் கரையில் மூட்டையில் இருந்த 12 ஐம்பொன் சிலைகளை போலீஸ் மீட்டது. சிலைகளை திருடிய ஆனந்த் என்பவரை கைது செய்த போலீசார் தங்க நகை, வெள்ளிப் பொருட்களை மீட்டனர்.

Related posts

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு