தமிழக பயிற்சியாளருக்கு துரோணாச்சாரியார் விருது

டெல்லி: மல்லர் கம்பம் விளையாட்டு பயிற்சியாளர் கணேஷ் பிரபாகரன் உள்ளிட்ட 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி, பாரா தடகளம், மல்யுத்தம் ஆகிய பிரிவு பயிற்சியாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கருத்து கணிப்புகள் பொய்யாகும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்: துரை வைகோ உறுதி

ஜூன் 4க்கு பிறகு அதிமுக தலைமையில் மாற்றமா? டிடிவி தினகரன் பதில்

திருப்புவனத்தில் அகோரி ஆசிரமம் திறப்பு