தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ ,டிஇஒ அலுவலகங்களை காலி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ ,டிஇஒ அலுவலகங்களை காலி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் வாடகை கட்டடத்திற்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்.10ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டது. பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 151 கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்