சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்தக் கட்சியையும் சாராத புதிய தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வாக்குச்சீட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுப்பு

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 3 வது நாளாக பிரதமர் மோடி தியானம்; இன்று மாலை டெல்லி செல்கிறார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்