ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடிய: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, தமிழன்னை சிலைக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மாலை அணிவித்து கொண்டாடினார். “உச்சநீதிமன்றத்தின் சிறப்புமிக்க தீர்ப்பினை வரவேற்று DYFI சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தின் முன்பு அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தோம்; இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டுக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டம் நடந்தது” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

கன்னியாகுமரியில் தனியார் விடுதிகளில் அறைகள் கொடுக்க மறுப்பு

ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை