தெற்கு ரயில்வேயின் 25 வழித்தடங்களில் “கவாச்” பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நிறுவ தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை: தெற்கு ரயில்வேயின் 25 வழித்தடங்களில் “கவாச்” பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. கவாச்” தொழில்நுட்பம் என்பது தானியங்கி ரயில் மோதல் தவிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு ஆகும். 25 வழித்தடங்களில் மொத்தம் 2,216 கி.மீ. தொலைவுக்கு இருமார்க்கமாக கவாச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Related posts

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

மதுராந்தகம் அருகே விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

மே-16: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை