காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ரஜோரி: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ரஜோரி மாவட்டத்தின் கன்டி வனப்பகுதியில் ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்