ரூ.75,021 கோடி செலவில் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!

டெல்லி :ரூ.75,021 கோடி செலவில் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ. 24,420 கோடி மானியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்

ஒசூர் அருகே உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழப்பு

மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்