சிவகங்கையில் உணவு பாதுகாப்புத் துறையினரின் ஆய்வில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கையில் உணவு பாதுகாப்புத் துறையினரின் ஆய்வில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்துள்ளனர். உணவகங்கள், வணிக நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அணு ஆயுதத்தை விட ஆபத்தானது பிளாஸ்டிக்

பிரதமர் மோடி தியானம் செய்ய தடை விதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

மலர் கண்காட்சி நிறைவடைந்ததால் கண்ணாடி மாளிகையை திறக்க நடவடிக்கை