இஞ்சி மிட்டாய் ஐஸ்கிரீம்

தேவையானவை:

பால் – 1 லிட்டர்,
சர்க்கரை – 1 கப்,
சோள மாவு – 1 டீஸ்பூன்,
குங்குமப்பூ – 6 இழைகள்,
மாம்பழக் கூழ் – 1 கப்,
பைனாப்பிள் – 1 கப்,
இஞ்சி மிட்டாய் – 2 துண்டு.

அலங்கரிக்க:

தேன், லேசாகச் செதுக்கிய பாதாம் பருப்பு, நெய்யில் வறுத்த முந்திரி, ரோஜா இதழ்கள்.

செய்முறை:

பாலை அரைலிட்டராக காய்ச்சவும். சோளமாவைச் சிறிது பாலில் கரைத்து கொதிக்க விடவும். குங்குமப் பூவையும் சிறிதளவு பாலில் கரைய விட்டு, அதில் கலக்கி ஆறவிடவும். பின் ஒரு பாத்திரத்தில் பழக் கூழ்களை கலந்து கொதிக்க விடவும்.

 

Related posts

பனீர் கபாப்

பனீர் கச்சோரி

பனீர் புலாவ்