சமையல்

டொமேட்டோ ஜூஸ்

தேவையானவை தக்காளி (பழுத்தது) – 6 உப்பு – 1 சிட்டிகை சர்க்கரை – தேவைக்கேற்ப மிளகுத்தூள் – 1 சிட்டிகை. செய்முறை: தக்காளியுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து வடிகட்டவும். வடிகட்டிய தக்காளி ஜூஸுடன் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.…

Read more