சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மா உணவகம்: பாஜக வாக்குறுதி!

சிக்கிம்: சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மா உணவகம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளதைப் போன்று மலிவு விலையில் உணவு வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தகவல். அம்மா உணவகம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஜூன் 12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்