செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது : உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு

சென்னை :”சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது” என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் எம்எல்ஏவாக உள்ளார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

திருக்கோவிலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயம்

நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை

சுதந்திர இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி