கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலம் இந்திய கப்பற்படையால் மீட்பு..!!

ஸ்ரீஹரிகோட்டா: கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலம் இந்திய கப்பற்படையால் மீட்கப்பட்டது. கடலில் விழுந்த மாதிரி விண்கலம் இந்திய கப்பற்படையால் மீட்கப்பட்டு சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும். சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும் மாதிரி விண்கலத்தை ஆய்வு செய்து தரவுகள் சேகரிக்கப்படும்.

Related posts

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்