எஸ்.பி.ஐ.யின் 4-வது காலாண்டு லாபம் ரூ.20,698 கோடியாக அதிகரிப்பு..!!

டெல்லி: 2024 ஜனவரி, மார்ச் காலாண்டில் ரூ.20,698 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 2023 ஜனவரி – மார்ச் காலாண்டு லாபமான ரூ.16,694 கோடியைவிட தற்போது நிகர லாபம் 24% அதிகரித்துள்ளதாகவும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Related posts

ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு

பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது

தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு