சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஜாமின் மனு பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஜாமின் மனு பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது. சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமின் கோரி எஸ்.ஐ.ரகு கணேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

Related posts

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு