சேலம், சின்னக்கடை வீதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

சேலம்: சேலம், சின்னக்கடை வீதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமம் இல்லாமல் ரசாயனம் தெளித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 57 தொகுதியில் நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு எதிரே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு