தெற்கு அந்தமான் கடல்பகுதியில் 14 வரை செல்ல வேண்டாம்: அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: மோக்கா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு மே 14 வரை செல்ல வேண்டாம் என பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மீனவர்கள், படகுகள் வங்காள விரிகுடா கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீன்பிடி படகுகள் விரைவாக கரை திரும்பவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தொடரும் வெறிநாய்கள் செயல்; வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்; கரூரில் நாய்களிடம் கடிபட்டு உயிரிழந்த புள்ளி மான்!

தமிழ்நாட்டில் நெல்லை, தேனி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்