சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!

சேலம்: சேலத்தில் வெயிலின் தாக்கம் பற்றி தெரிவிக்க சுவரில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த சுவரில் முட்டையை உடைத்து ஆஃப்பாயில் போட முயன்ற பிரபாகரன் மற்றும் அவருடன் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது