ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க. மாநில தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்தனை நீலாங்கரை வீட்டில் சென்று சிபிசிஐடி போலீசார் சந்தித்தனர். கோவர்தனுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஓரிரு நாள் கழித்து நேரில் சென்று விசாரணை நடத்த திட்டமீட்டுள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

ஜெகந்நாதர் கோயில் சர்ச்சை.. தமிழ்நாட்டு வளங்கள் வேறு மாநிலத்துக்கு மாற்றியதே தவிர பிற மாநிலங்களின் வளங்கள் இங்கு வந்ததில்லை: மோடிக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!!

வீட்டுச் செய்முறையில் சென்னை மக்கள் விரும்பும் பாஸ்மதி பிரியாணி…

உணவுகளைப் பதப்படுத்த இவ்ளோ யுக்தி இருக்கு!