இனிமேல் ஒரு காலத்திலும் ராமர் கொட்டகையில் குடியிருக்க மாட்டார்: பிரதமர் மோடி உரை

உத்தரப் பிரதேசம்: இனிமேல் ஒரு காலத்திலும் ராமர் கொட்டகையில் குடியிருக்க மாட்டார் என பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ராம் லல்லா கோயில் குடமுழுக்கு விழாவில் அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது