ராஜ்யசபா சீட் ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க தேமுதிக திட்டம் எனத் தகவல்!!

சென்னை: ராஜ்யசபா சீட் ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷுடன் அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக பாஜக துணைத் தலைவர் சக்கரவர்த்தி தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.