நாடாளுமன்ற மக்களவை மீண்டும் கூடியது… பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாக துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் ஒப்புதல்

டெல்லி : மக்களவைக்குள் பாதுகாப்பை மீறி நுழைந்து, வண்ணப் புகை வெளியேற்றக்கூடியமர்ம பொருளை வீசிய இளைஞர் மற்றும் பெண்ணை மடக்கிப் பிடித்து டெல்லி போலீசார் கைது செய்த நிலையில், தற்போது நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. இதைத்தொடர்ந்து பேசிய மக்களவை துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால், நிச்சயமாக நாடாளுமன்ற பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

Related posts

முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக: கூட்டணி கட்சிகளுக்கு ‘செல்வாக்கு’ குறைந்த இலாகா ஒதுக்கீடு.! சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்