புழல் மகளிர் சிறையில் பெண் காவலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல்..!!

சென்னை: புழல் மகளிர் சிறையில் பெண் காவலர் அயரின் ஜெனட் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல் நடத்தியுள்ளார். உகாண்டா நாட்டை சேர்ந்த கைதி நசாமா சரோம், சிறை கேன்டீனில் உணவு பொருட்களை கேட்டு தகராறு செய்துள்ளார். டோக்கன் இல்லாமல் உணவு பொருட்களை தர முடியாது என கூறியதால் பெண் சிறை காவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். சிறை அதிகாரிகள் புகாரை அடுத்து புழல் போலீசார் வெளிநாட்டு சிறை கைதி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி

10 ஆண்டு ஆட்சியில் இருந்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போன பிஆர்எஸ் கட்சி

மோடியின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி