பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் கெய்ரா போதைப்பொருள் வழக்கில் கைது..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் கெய்ரா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். 2015-ல் 2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சுக்பால் சிங் கெய்ரா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்