பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

சண்டிகர் : பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.

Related posts

நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே

கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய ஆலைக்கு அபராதம்..!!

நாக்பூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!