புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டிஜிபி, டிஐஜி உடன் அவசர ஆலோசனை..!!

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டிஜிபி, டிஐஜி உடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சிறுமி கொலை தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது