புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் வெளிநடப்பு போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு தலைமை பொது மருத்துவமனையில் செவிலியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரை செய்துள்ள தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு