“செழிப்பு” என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: “செழிப்பு” என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்துக்கு செழிப்பு என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மே-09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்