பிரதமர் மோடிக்கு ராமர் கோயில் வடிவிலான வெள்ளி சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார் யோகி ஆதித்யநாத்..!!

உத்தரப்பிரதேசம்: பிரதமர் மோடிக்கு அயோத்தி ராமர் கோயில் வடிவிலான வெள்ளி சிலையை யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசாக வழங்கினார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு நினைவு பரிசாக வெள்ளியில் செய்யப்பட்ட ராமர் கோயிலின் மாதிரியை உ.பி. முதல்வர் வழங்கினார்.

Related posts

ஆமாம்… நான் ஒரு பெண் சிங்கம்: சோனியா கூறிய வீடியோ வைரல்

திருமணமான 20 நாளில் புதுப்பெண் கடத்தல்: சென்னை கணவர் புகார்

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்