1.25 லட்சம் பிரதமர் கிசான் கேந்திரா மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி!!

ராஜஸ்தான்: 1.25 லட்சம் பிரதமர் கிசான் கேந்திரா மையங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் 8.5கோடி விவசாயிகளுக்கு 14வது தவணையாக ரூ.17,000 கோடி பிரதமர் வழங்கினார். ராஜஸ்தான் சிகார் நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்துவைத்து, அடிக்கல் நாட்டினார். சல்பர் பூசப்பட்ட புதிய வகை இரசாயன உரமான யூரியா கோல்ட்-ஐ பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

Related posts

ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

விபத்தில்லாத ரயில்வே