தமிழ்நாட்டில் அர்ச்சகர் மற்றும் கோயில் பணியாளர்கள் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் அர்ச்சகர் மற்றும் கோயில் பணியாளர்கள் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அர்ச்சகர் மற்றும் கோயில் பணியாளர்களை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை கடந்த 2020 செப்டம்பரில் அரசாணை வெளியிட்டது. ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிநாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related posts

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு

தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: ஜெயக்குமார்