மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்..!!

சென்னை: மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார். 10, 12ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ம் தேதி சந்திக்க உள்ள நிலையில், விஜய் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 10, 12ம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை 17ஆம் தேதி விஜய் சந்திக்கிறார். மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

Related posts

மூளைச்சாவு அடைந்த டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம்..!!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரியில் இடியுடன் கூடிய கனமழை..!!