நடைபாதையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தாய் மற்றும் குழந்தை உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரு நகரின் ஹோபார்ம் பகுதியில் இன்று காலை நடைபாதையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, சௌந்தர்யா (23) மற்றும் அவரது 9 மாத பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், மின்சார வாரிய அதிகாரிகள் மூவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்