நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு

சென்னை: இந்தியா, ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் மோசம் போச்சே என்ற பாடலை பகிர்ந்து மோடிக்கு வாக்களிக்கக் கூடாது என பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மோடியும் அவரது அரசும் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளை மோசம் போச்சே என்ற பாடல் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்

Related posts

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

கொடைக்கானல் படகு போட்டி ரத்து

விராலிமலையில் 10 செ.மீ. மழை பதிவு