ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது..!!

ஒசூர்: ஒசூர் மத்திகிரியில் 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதபோதகர் மே வால்ட்(57) கைது செய்யப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கொலை வழக்கில் 4 பேர் கைது

அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடும் வெள்ளபெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு

பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு