ஜூன் 23ல் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பங்கேற்கிறார்

டெல்லி: ஜூன் 23ல் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பங்கேற்கிறார். பீகாரின் பாட்னாவில் ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்