ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவுக்கு தனி விமானங்களை இயக்க ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவுக்கு தனி விமானங்களை இயக்க அனுமதி கோரி ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தனி விமானங்களை இயக்க அனுமதி கோரி ஒன்றிய அமைச்சருக்கு எழுதிய கடிததில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்