ஆகஸ்ட் 4ம் தேதி தமிழக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார்

டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவருடன் ஆகஸ்ட் 4ல் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அல்சோனை நடத்தவுள்ளார். கூட்டணியில் திமுகவிடன் எத்தனை தொகுதிகளை கேட்டுபெறுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

 

Related posts

கோட்டை யாருக்கு?.. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை!

இந்திய ஜனநாயகத் திருவிழா: வாக்குச் சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தீவிரம்!