ஒடிசாவில் விபத்துக்குள்ளான கொரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த 11 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்துக்குள்ளான கொரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த 11 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. 11 பேரின் தொலைபேசி எண்களை வைத்து சைபர் கிரைம் உதவியுடன் அவர்களின் முகவரியை கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது.

Related posts

மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆலோசனை

திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி