வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி

சியோல்: நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து வட கொரிய அரசின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் 2ம் கட்ட நிலைகளை பிரச்சினைகளுடன் கடந்து சென்ற போது நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது. தவறு சரிசெய்யப்பட்டு இரண்டாவது முறை மீண்டும் விண்ணில் செலுத்தப்படும்,” என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது ஒன்றிய அரசு

ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என அத்தியாவசிய பொருட்கள் கடத்திய 240 பேர் கைது

மீன்பிடி தடை காலம் அமல்; நாகை, தஞ்சை, புதுகை, காரைக்காலில் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு: படகு, வலை சீரமைப்பு பணியில் மீனவர்கள் மும்முரம்